பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே

1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர்தான் உண்டே,
பாவப் பாரம் தீர்ந்துபோக மீட்பர் பாதம் தஞ்சமே,
சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால்,
துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால்.- பாவ

2. கஷ்ட நஷடம் உண்டானாலும் இயேசுவண்டைச் சேருவோம்,
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப துபம் காட்டுவோம்,
நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவனம் தாங்குவார்,
நீக்குவாரே மனச் சோர்பை தய குணம் மாற்றுவார்.- பாவ

3. பலவனமான போதும் கிருபாசனம் உண்டே,
பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே,
ஒப்பில்லாத பிராண நேசா உம்மை நம்பி நேசிப்போம்,
அளவற்ற அருள்நாதா உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.- பாவ



pava sanjchalaththai neekka birana nanparthan unde

1. pava sanjchalaththai neekka birana nanparthan unde,
pavab baram dharnththupoka meedpar padham dhanjchame,
sala thukka thunpaththale nenjcham nonththu sorungkal,
thunpam inpamaka matrum uukkamana japaththal.- pava

2. kshta nshthtam undanalum iyesuvandais seruvom,
mocha nacham neriddalum japa thupam kattuvom,
neekkuvare nenjsin novai palavanam thangkuvar,
neekkuvare manas sorbai dhaya kunam matrruvar.- pava

3. palavanamana pothum kirubasanam unde,
panththu janam sakum pothum pukalidam ithuve,
obbilladha pirana nesa ummai nambi nesippom,
alavarra arul natha ummai nokkik kenjsuvom.- pava